logo

திருக்குறள் - ஊழியல் Tamil & English (Thirukural / Oozhiyal)

  • No Rating
  • (0 Reviews)
  • 1 User Enrolled

திருக்குறள் - ஊழியல் Tamil & English (Thirukural / Oozhiyal)

விதியின் வலிமை

  • No Rating
  • (0 Reviews)
  • 1 User Enrolled
  • Free
10-Day Money-Back Guarantee


Course Content

2 sections • 11 lectures • 01h 00m total length

கர்மவினை | விதி | Thirukural | அறத்துப்பால் | ஊழியல்

10min
குறள் எண்- 371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.

5min
குறள் எண்- 372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.

5min
குறள் எண்- 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.

5min
குறள் எண்- 374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

5min
குறள் எண்- 375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.

5min
குறள் எண் 376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.

5min
குறள் எண்- 377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

5min
குறள் எண் 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.

5min
குறள் எண்- 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.

5min
குறள் எண்- 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்

5min

Requirements

  • Tamil Knowledge

Description

ஊழியல்

Recently Added Courses

blog
Last Updated 13th June 2025
  • 6
  • Free
blog
Last Updated 13th June 2025
  • 0
  • Free
blog
Last Updated 28th May 2025
  • 2
  • Free
blog
Last Updated 28th May 2025
  • 0
  • 19.00₹
  • 100.00₹

About the Instructor

instructor
About the Instructor

Creative Knowledge From Various Good Teachers From Various Locations. Knowledge is Free Always